பு/உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் - P/Udappu Tamil Maha Vidyalayam
123+ ஆண்டுகால கல்விப் பாரம்பரியம்•Est. 1903

பு/உடப்பு தமிழ் மகா வித்தியாலயம்

P/Udappu Tamil Maha Vidyalayam

மகுட வாசகம்:ஓது - உணர் - ஒழுகு

1903 முதல் 123+ ஆண்டுகால வரலாற்றுப் புகழ்பெற்ற கல்வி நிறுவனம். ஒழுக்கம், அறிவு மற்றும் தலைமைத்துவப் பண்புகளுடன் எதிர்கால சந்ததியை உருவாக்குகின்றோம்.

மாணவர் சேர்க்கை 2026 ஆரம்பம்
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்குக (PDF)
123+
கல்விப் பாரம்பரியம்
1903 முதல் கல்விப் பணி
451+
மாணவர் சமூகம்
தரம் 1–13 (22 வகுப்பறைகள்)
37
ஆசிரியர் குழாம்
இலங்கை அதிபர் & ஆசிரியர் சேவை
89%
பல்கலைக்கழக பிரவேசம்
கலை & வர்த்தக பிரிவுகள்
அதிபர் செய்தி

அதிபர் அவர்களின் வரவேற்புரை

“ஒழுக்கமும் கல்வியுமே எமது மாணவர்களை ஒளிரச் செய்யும் நற்பண்புகள்.”

பு/உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். 1903 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட எமது பாடசாலை, 123 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமிய சமூகத்தின் கல்வி, கலாசாரம் மற்றும் மனிதநேய விழுமியங்களை வளர்த்து வருகின்றது. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை மட்டுமல்லாது, சிறந்த ஒழுக்கமும் சமூக அக்கறையும் கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குவதே எமது தலையாய பணியாகும்.

School Crest

அதிபர் அலுவலகம்

திரு. பூ. சுகந்தன்

அதிபர் (இலங்கை அதிபர் சேவை - SLPS III)

முழு உரையையும் வாசிக்க

அறிவித்தல் பலகை

மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான முக்கிய சுற்றறிக்கைகள்

அறிவித்தல்கள் ஏற்றப்படுகின்றன...

வரவிருக்கும் நிகழ்வுகள் & செய்திகள்

பாடசாலைக் களத்தில் அரங்கேறும் முக்கிய நிகழ்வுகள்

நிகழ்வுகள் ஏற்றப்படுகின்றன...

பெருமைமிகு தருணங்கள்

சாதனைத் தாரகைகள்

கோட்ட, வலய, மாவட்ட மற்றும் அகில இலங்கை மட்டப் போட்டிகளில் வென்ற பொன் மகுடங்கள்

சாதனைகள் ஏற்றப்படுகின்றன...

2026 Admissions

எமது பாடசாலையில் உங்கள் பிள்ளையின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யுங்கள்

தரம் 1, தரம் 6 மற்றும் க.பொ.த. உயர்தரப் பிரிவுகளுக்கான (கலை & வர்த்தகம்) சேர்க்கை விபரங்களை அறிந்து கொள்ள இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.